யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

வாய் துர்நாற்றம் குறைய- கொத்தமல்லி இலை , கிராம்பு

கொத்தமல்லி இலை
அறிகுறிகள்:
  • வாய் துர்நாற்றம்.
தேவையான பொருள்கள்:
  1. கொத்தமல்லி இலை
  2. கிராம்பு
செய்முறை:

கொத்தமல்லி இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 4 கிராம்பு சேர்த்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி இந்த நீரை கொண்டு தினமும் 3 முறை வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும்.

No comments:

Post a Comment