யாழ் சமையல்

Subscribe:

Thursday, 7 February 2013

தலைவலி குறைய - கருஞ்செம்பைப் பூ ,கஸ்தூரிமஞ்சள் , சாம்பிராணி

கருஞ்செம்பைப் பூ
கருஞ்செம்பைப் பூ, சிறிது கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் தலையில் வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தீராத தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கருஞ்செம்பைப் பூ
  2. கஸ்தூரிமஞ்சள்
  3. சாம்பிராணி 
செய்முறை:

கருஞ்செம்பைப் பூ 10 எண்ணிக்கையில் எடுத்து சிறிது கஸ்தூரிமஞ்சள், சாம்பிராணி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் தலையில் வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க தீராத தலைவலி குறையும்.

No comments:

Post a Comment