யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைவலி - குப்பைமேனி இலை

குப்பைமேனி பூ

குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

அறிகுறி:
  1. தீராத தலைவலி.
  2. பயணத்தின் போது தலைவலி.
  3. வேலையின் போது தலைவலி.
  4. சிந்தனையின் போது தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. குப்பைமேனி இலை மற்றும் பூ – 1 கப்.
  2. தண்ணீர்.
செய்முறை:

குப்பைமேனியை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவவும்.

No comments:

Post a Comment