யாழ் சமையல்

Subscribe:

Thursday, 21 February 2013

வா‌ய்‌ப்பு‌ண் குறைய- வாகை இலை

வாகை இலை
அறிகுறிகள்:
  1. வா‌ய்‌ப்பு‌ண்.
தேவையான பொருட்கள்:
  1. வாகை வே‌ர்‌ப் ப‌ட்டை
செய்முறை:

வாகைவே‌ர்‌ப் ப‌ட்டையை தண்ணீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி வெதுவெது‌ப்பாக இரு‌க்கும‌் போது அதை வா‌ய்‌ கொ‌ப்ப‌ளி‌த்து வர, வா‌ய்‌ப்பு‌ண் குறையும்.

No comments:

Post a Comment