யாழ் சமையல்

Subscribe:

Thursday 7 February 2013

தலைவலி குறைய - அகில் , அதிமதுரம் , நல்லெண்ணெய்

அகில் 

அகில் கட்டையை தண்ணீரில் சுண்டக் காய்ச்சி வடிகட்டி பசும்பால், நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் காய்ச்சி அதிமதுரம் தூள் தான்றிக்காய் தூள் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி  தடவ தலைவலி குறையும். 

அறிகுறிகள்:
  • தீராத தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. அகில் கட்டை
  2. பால்
  3. நல்லெண்ணெய்
  4. அதிமதுரம்
  5. தான்றிக்காய் தூள்
செய்முறை:

அகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கி 300 கிராம் அளவு எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு ஒரு லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து,ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் காய்ச்சி சுண்டும் நேரம் அதிமதுரம் தூள் 30 கிராம், தான்றிக்காய் தூள் 30 கிராம் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி  தடவி வந்தால் தலைவலி குறையும்

No comments:

Post a Comment

Flag Counter