யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 13 February 2013

காது இரைச்சல் அகல- சுக்கு , மிளகு, திப்பிலி

திப்பிலி
அறிகுறிகள்:
  1. காது வலி.
  2. காது எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. சுக்கு
  2. மிளகு
  3. திப்பிலி
  4. பெருங்காயம்
  5. நல்லெண்ணெய்
செய்முறை:

சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம் ஆகியவைகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சல் அகலும்.

No comments:

Post a Comment