யாழ் சமையல்

Subscribe:

Thursday, 7 February 2013

தலைவலி குறைய - எலுமிச்சை பழச்சாறு

எலுமிச்சை பழச்சாறு
ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து நெருப்பின் மேல் வைத்து சூடு ஏறியவுடன் அதன் மேல் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு, வேறோரு இரும்பு துண்டினால் அந்த சாற்றை உரைத்து அதை எடுத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. எலுமிச்சை பழச்சாறு
செய்முறை:

ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து நெருப்பின் மேல் வைத்து சூடு ஏறியவுடன் அதன் மேல் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு, வேறோரு இரும்பு துண்டினால் அந்த சாற்றை உரைத்து அதை எடுத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

No comments:

Post a Comment