யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைவலி விலக - ஏலக்காய் , வெற்றிலைக்காம்பு , கிராம்பு

ஏலக்காய்

ஏலக்காய், கிராம்பு, வெற்றிலைக்காம்பு  ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
  2. ஒற்றை தலைவலி.

தேவையான பொருள்கள்:

  1. ஏலக்காய்
  2. கிராம்பு
  3. வெற்றிலைக்காம்பு
  4. பால்
செய்முறை:

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்
.

No comments:

Post a Comment