யாழ் சமையல்

Subscribe:

Monday 11 February 2013

சளி குறைய - முருங்கைப்பூ , பூண்டு , மிளகு

முருங்கைப்பூ 
அறிகுறிகள்:
  • சளி.
தேவையான பொருட்கள்:
  1. முருங்கை பூ
  2. பூண்டு
  3. மிளகு
  4. கற்பூரம்
செய்முறை

முருங்கை பூ, மூன்று பூண்டு பற்கள், மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter