யாழ் சமையல்

Subscribe:

Saturday, 16 February 2013

கண் நோய்கள் குறைய- மிளகு கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி)

கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி) 
அறிகுறிகள்
  • கண் நோய்கள்.
தேவையான பொருட்கள்:
  1. கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி)
  2. மிளகு
செய்முறை:

கரிப்பான் இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.

No comments:

Post a Comment