யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கண் வலி குறைய - பொன்னாங்கண்ணிக் கீரை , கீழாநெல்லி இலை , மூக்கரட்டை

மூக்கரட்டை 
அறிகுறிகள்:
  1. கண் வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. மூக்கரட்டைஇலை.
  2. பொன்னாங்கண்ணிகீரை.
  3. கீழாநெல்லிஇலை.
செய்முறை:

மூக்கரட்டை இலை,பொன்னாங்கண்ணிக் கீரை,கீழாநெல்லி  இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட கண் வலி குறையும்.

No comments:

Post a Comment