யாழ் சமையல்

Subscribe:

Thursday, 14 February 2013

ஜலதோஷம் குறைய- கற்பூரவல்லி இலை

கற்பூரவல்லி இலை
அறிகுறிகள்:
  • ஜலதோஷம்.
  • சளி.
தேவையான பொருள்கள்:
  1. கற்பூரவல்லி இலை
செய்முறை:

கற்பூரவல்லி இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷம், சளி குறையும்.

No comments:

Post a Comment