யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

தலைவலி குறைய‌ - வெற்றிலை , கிராம்பு

வெற்றிலை 

கிராம்பை மைப்போல் அரைத்து  அதனை வெற்றிலைச்சாறுடன் குழைத்து பற்றுப்போட தலை வலி குறையும்.

அறிகுறிகள்
  • தலை வலி
தேவையான பொருட்கள்
  1. கிராம்பு
  2. வெற்றிலை
செய்முறை

கிராம்பை மைப்போல் அரைத்து  அதனை வெற்றிலைச்சாறுடன் குழைத்து பற்றுப்போட தலை வலி குறையும்.

No comments:

Post a Comment