யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைவலி குணமாக - வெற்றிலை , நொச்சி , குப்பைமேனி

நொச்சி

வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு,  சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.

அறிக்குறிகள் :
  1. தலைவலி.
தேவையான பொருட்கள் :
  1. வெற்றிலை
  2. நொச்சி இலை
  3. குப்பைமேனி இலை
  4. மிளகு
  5. சுக்கு
செய்முறை :

வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு,  சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.

No comments:

Post a Comment