யாழ் சமையல்

Subscribe:

Thursday 14 February 2013

குளிர்சுரம் குறைய- வெல்லம் , செவ்வந்திப் பூ

செவ்வந்திப் பூ
அறிகுறிகள்:
  • குளிர்சுரம்.
தேவையான பொருட்கள்:
  1. செவ்வந்திப் பூ.
  2. பனைவெல்லம்
செய்முறை:

செவ்வந்திப் பூவை நிழலில் உலரவைத்து 25 கிராம் அளவு எடுத்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி தினமும் இருவேளை அருந்தி வந்தால் குளிர்சுரம்  குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter