யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

சளி, இருமல் குறைய‌ - வாழைப்பூ , நெய் , தேன்

வாழைப்பூ
அறிகுறிகள்:
  • இருமல்.
  • சளி.
  • மூச்சு திணறல்.
  • தும்மல்.
தேவையான பொருட்கள்:
  1. வாழைப்பூ
  2. தேன்
  3. நெய்
செய்முறை:

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும்  சேர்த்துக் கலக்கி காலை வேளையில் 40 நாட்கள் கொடுத்து வந்தால் சளி, இருமல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter