யாழ் சமையல்

Subscribe:

Thursday, 7 February 2013

தலைவலி குறைய - முட்டை மஞ்சள் கரு

முட்டை மஞ்சள் கரு
ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில் உடனே குடித்து வந்தால் தலைவலி குறையும். 

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. பால்
  2. முட்டை மஞ்சள் கரு
செய்முறை:

ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில் உடனே குடித்து வந்தால் தலைவலி குறையும்.

No comments:

Post a Comment