யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 13 February 2013

காது குத்தல் குறைய - சுக்கு , பால்,சர்க்கரை

சுக்கு
அறிகுறிகள் :
  • சளி, இருமல்.
தேவையானப் பொருட்கள்:
  1. சுக்கு
  2. பால்
  3. சர்க்கரை
செய்முறை :

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர காது குத்தல் குறையும்.

No comments:

Post a Comment