யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

சளி, இருமல் குறைய‌ - இம்பூறல் , அதிமதுரம்

இம்பூறல் 
அறிகுறிகள்:
  • சளி.
  • இருமல்.
  • இரைப்பு.
தேவையான பொருள்கள்:
  1. இம்பூறல் வேர்.
  2. அதிமதுரம்
செய்முறை:

இம்பூறல் வேர் மற்றும் அதிமதுரம் இரண்டையும் நன்றாக இடித்து 4 டம்ளர் நீர் விட்டு 2 டம்ளராக குறையும் வரை நன்றாக காய்ச்சி வடிகட்டி பாதி டம்ளராக தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் இரைப்பு ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment