யாழ் சமையல்

Subscribe:

Thursday, 21 February 2013

வாய் நாற்றம் குறைய- கொட்டைப் பாக்கு கிராம்பு

கொட்டைப் பாக்கு
அறிகுறிகள்:
  • வாயில் துர் நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. கொட்டைப் பாக்கு.
  2. கிராம்பு
செய்முறை:

கொட்டைப் பாக்குடன் சிறிது கிராம்பு சேர்த்துப் பொடி செய்து சாப்பாட்டிற்குப் பின் வாயிலிட்டு பின் துப்பி விட வாய் நாற்றம் குறையும்.

No comments:

Post a Comment