யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

வாய்ப்புண் குறைய- ஒதியம் மர பட்டை

ஒதியம் பட்டைஒதியம் மர இலைஒதியம் மர பூ 
அறிகுறிகள்:
  • வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:
  1. ஒதியம் பட்டை
செய்முறை:

ஒதியம் பட்டையை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைக்கவேண்டும். பின்பு அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment