யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைவலி தீர - திருநீற்றுப் பச்சிலை , பச்சைக் கற்பூரம் , தும்பை

திருநீற்றுப் பச்சிலை

திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு, பச்சைக் கற்பூரம் சேர்த்து  நெற்றியில் தடவ தலைவலி தீரும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. திருநீற்றுப் பச்சிலை.
  2. தும்பை
  3. பச்சைக் கற்பூரம்.
செய்முறை :

திருநீற்றுப பச்சிலைச்  சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.

No comments:

Post a Comment