யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

கண்ணில் கட்டி குறைய‌ - பன்னீர் , மரமஞ்சள் , படிகாரம்

பன்னீர்


அறிகுறிகள்:
  • கண்ணில் கட்டி
  • கண் சிவப்பு
  • கண் வலி
தேவையான பொருள்கள்:
  1. மரமஞ்சள்.
  2. மஞ்சள்
  3. படிகாரம்.
  4. பன்னீர்
செய்முறை:

10 மி.லி பன்னீரில்10 கிராம் மரமஞ்சள், 3 கிராம் மஞ்சள் மற்றும் 3 கிராம் படிகாரம் ஆகியவற்றை கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை எடுத்து ஒரு துணியில் வடிகட்டி அந்த நீரை கொண்டு 7 நாட்கள் முகம், கண்கள் ஆகியவற்றை நன்றாக கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment