யாழ் சமையல்

Subscribe:

Saturday, 16 February 2013

காய்ச்சல் குறைய - அதிமதுரம்”, சோம்பு,சர்க்கரை

சோம்பு
அறிகுறிகள்:
  1. தீராத்தலைவலி.
  2. காய்ச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. அதிமதுரம்
  2. சோம்பு.
  3. சர்க்கரை
  4. கொடி வேலி வேர்ப்பட்டை.
செய்முறை:

அதிமதுரம்,சோம்பு,சர்க்கரை,கொடி வேலி வேர்ப்பட்டை ஆகியவற்றை பொடி செய்து  சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment