யாழ் சமையல்

Subscribe:

Thursday, 7 February 2013

தலைவலி குறைய - பேய் மிரட்டி

பேய் மிரட்டி 

பேய் மிரட்டி ச‌மூலத்தை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. பேய் மிரட்டி ச‌மூலம்.
செய்முறை:

பேய் மிரட்டி ச‌மூலத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

No comments:

Post a Comment