யாழ் சமையல்

Subscribe:

Thursday 7 February 2013

தலைவலி குறைய - நெல்லிக்காய் , உப்பு ,தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய் 

 நெல்லிக்காயை சாறு எடுத்து அதில்  உப்பு சேர்த்து காயவைத்து அதில் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க‌ தலைவலி குறையும். 

அறிகுறிகள்:
  • தலைவலி.
  • மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லிக்காய்
  2. உப்பு
  3. தேங்காய் எண்ணைய்
செய்முறை:

நெல்லிக்காயை அரை லிட்டர் சாறு எடுத்து அதில்  தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க‌ தலைவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter