யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 13 February 2013

ஒற்றைத்தலைவலி குணமாக- மஞ்சள்,கவிழ்தும்பை

கவிழ்தும்பை
அறிகுறிகள்:
  • தலைவலி.
  • ஒற்றைத்தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கவிழ்தும்பை வேர்
  2. மஞ்சள்
செய்முறை:

கவிழ்தும்பை வேர், கறி மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துத் துணியில் தடவித் திரியாக்கி நெருப்பில் கொளுத்தி அந்த‌ புகைச் சுவாசிக்க தலைவலி, மண்டைக்குத்து ஒற்றைத்தலைவலி ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment