யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

தலைவலி குறைய - மிளகாய் , மிளகு , செம்மண்

மிளகாய்

மிளகாய் , மிளகு, செம்மண் எடுத்துத் தண்ணீர் விட்டு அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.

அறிகுறிகள் :
  1. தலைவலி.
தேவையான பொருட்க்கள் :
  1. மிளகாய்
  2. மிளகு
  3. செம்மண்
செய்முறை :

மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட  தலைவலி குறையும்.

No comments:

Post a Comment