யாழ் சமையல்

Subscribe:

Saturday, 9 February 2013

கண்வலி குறைய - புளியம் பூ

புளியம் பூ 

அறிகுறிகள்:
  • கண்வலி.
  • கண்  சிவப்பாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. புளியம் பூ
செய்முறை:

புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.

No comments:

Post a Comment