யாழ் சமையல்

Subscribe:

Monday, 11 February 2013

சளி குறைய- அமுக்க‌ரா , தேன்

அமுக்க‌ரா
அறிகுறிகள்:
  • சளி.
  • க‌ப‌ம்.
தேவையான பொருட்கள்:
  1. அமுக்கிரான் வேர் சூரணம்
  2. தேன்
செய்முறை:

அமுக்கிரான் வேர் சூரணம் 5 கிராம் எடுத்து தேனில் காலை, மாலை கொடுத்து வர‌ சளி குறையும்

No comments:

Post a Comment