யாழ் சமையல்

Subscribe:

Monday 11 February 2013

சளி குறைய - நத்தை சூரி , கற்கண்டு

நத்தை சூரி
அறிகுறிகள் :
  • சளி.
  • இருமல்.
தேவையானப் பொருட்கள்:
  1. நத்தை சூரி.
  2. கற்கண்டு
செய்முறை :

நத்தை சூரி விதைகளை வறுத்து பொடியாக்கி சம அளவு கற்கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை, மாலை சாப்பிட, சளி, இருமல் குறையும்

No comments:

Post a Comment

Flag Counter