யாழ் சமையல்

Subscribe:

Monday 11 February 2013

கபம் குறைய - நாய்த்துளசி . மிளகு

நாய்த்துளசி
அறிகுறிகள்:
  • மார்புச்சளி.
  • கபம்.
  • இருமல்.
தேவையான பொருள்கள்:
  1. நாய்த்துளசி  இலை.
  2. மிளகு
செய்முறை:

கைப்பிடி நாய்த்துளசி  இலைகளுடன், நான்கு மிளகு சேர்த்து அரைத்து ஒரு கப் வெந்நீரில் கரைத்து அருந்தினால் மார்புச்சளி மற்றும் கபம் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter