யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

பருக்கள் குறைய- சின்ன வெங்காயம். பால்.

சின்ன வெங்காயம்` 
அறிகுறிகள்:
  • முகத்தில் ஏற்படும் பருக்கள்.
தேவையான பொருட்கள்:
  1. சின்ன வெங்காயம்.
  2. பால்.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.

No comments:

Post a Comment