யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண்பார்வை தெளிவாக- பொன்னாங்கண்ணி இலை. பால்.

பொன்னாங்கண்ணி இலை 
அறிகுறிகள்:
  • கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. பொன்னாங்கண்ணி இலை.
  2. பால்.
செய்முறை:
பொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று  பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாகும்.

No comments:

Post a Comment