யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

முகச்சுருக்கம் குறைய - ஸ்ட்ரோபெரி பழம். ஆப்பிள்.

ஸ்ட்ரோபெரி
அறிகுறிகள்:
  • முக‌த்தில் சுருக்க‌ம்.
தேவையான பொருட்கள்:
  1. ஸ்ட்ரோபெரி பழம்.
  2. ஆப்பிள்.
செய்முறை:
ஸ்ட்ரோபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் அதை எடுத்துவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட முகச்சுருக்கம் நீங்கி முகம் அழுகு பெறும்.

No comments:

Post a Comment