யாழ் சமையல்

Subscribe:

Monday 25 March 2013

கண்பார்வை அதிகரிக்க- மலைவாழைப்பழம். ஆப்ரிகாட் பழம் , தயிர்.

ஆப்ரிகாட் பழம்
அறிகுறிகள்:
  • கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.
  • கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. மலைவாழைப்பழம்.
  2. ஆப்ரிகாட் பழம்
  3. தயிர்.
செய்முறை:
ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Flag Counter