யாழ் சமையல்

Subscribe:

Monday, 18 March 2013

விக்கல் குறைய-- ஏலக்காய்.

ஏலக்காய்
அறிகுறிகள்:
  • விக்கல்.
தேவையான பொருள்கள்:
  1. ஏலக்காய்.
செய்முறை:
ஏலக்காயை பொடி செய்து 1 டம்ளர்  நீர் விட்டு பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி ஆறிய பிறகு தொண்டையில் படும்பபடி மெதுவாக குடித்து வந்தால் விக்கல் குறையும்.

No comments:

Post a Comment