யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வை தெளிவடைய- கீழாநெல்லி இலை. மூக்கிரட்டை இலை. பொன்னாங்கண்ணி இலை

மூக்கிரட்டை
அறிகுறிகள்:
  • மங்கலான பார்வை.
தேவையான பொருள்கள்:
  1. கீழாநெல்லி இலை.
  2. மூக்கிரட்டை இலை.
  3. பொன்னாங்கண்ணி இலை.
  4. மோர்.
செய்முறை:
சம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

No comments:

Post a Comment