யாழ் சமையல்

Subscribe:

Monday, 18 March 2013

விக்கல் குறைய- திப்பிலி, அதிமதுரம், நெல்லிக்காய் வற்றல்

திப்பிலி
அறிகுறிகள்:
  • விக்கல்.
தேவையான பொருள்கள்:
  1. திப்பிலி = 50 கிராம்
  2. அதிமதுரம் = 25 கிராம்
  3. நெல்லிக்காய் வற்றல் = 25 கிராம்
  4. இந்துப்பு = 5 கிராம்
செய்முறை:
திப்பிலி, அதிமதுரம், நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றை நன்றாக இடித்து சலித்து இதனுடன் இந்துப்பை நன்றாக பொடித்து நன்றாக கலந்து காற்று புகாமல் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி கால் தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் விக்கல் குறையும்.

No comments:

Post a Comment