யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வை மறைத்தல் குறைய- ஆதண்டை இலை. நல்லெண்ணெய்.

ஆதண்டை
அறிகுறிகள்:
  • கண்ப்பார்வை மறைத்தல்.
  • கண்களில் பித்தநீர்.
தேவையானப் பொருள்கள்:
  1. ஆதண்டை இலை.
  2. நல்லெண்ணெய்.
செய்முறை:
ஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல் குறையும்.

No comments:

Post a Comment