யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

பொன்னுக்கு வீங்கி குறைய - அரச இலை. நெய்.

நெய்
அறிகுறிகள்:
  • பொன்னுக்கு வீங்கி.
தேவையான பொருள்கள்:
  1. அரச இலை.
  2. நெய்.
செய்முறை:
அரச மரத்தின் இலைகளை எடுத்து நெய்யில் தடவி சிறிது தீயில் சூடேற்றி வீக்கத்தின் மீது கட்டி வைத்து வந்தால் பொன்னுக்கு வீங்கி குறையும்.

No comments:

Post a Comment