யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

அம்மைத் தழும்பு குறைய - கேரட் சாறு. ஆரஞ்சுப் பழச்சாறு. பால்.

கேரட் சாறு 
அறிகுறிகள்:
  • அம்மைத் தழும்பு.
  • சிறுப்புள்ளி.
தேவையான பொருட்கள்:
  1. கேரட் சாறு.
  2. ஆரஞ்சுப் பழச்சாறு.
  3. பால்.
செய்முறை:
கேரட்டின் சாற்றோடு ஆரஞ்சுப் பழச்சாறு, பால் ஆகியவற்றைக் கலந்து பூசி வந்தால் முகத்தில் ஏற்பட்ட அம்மைத் தழும்புகள், சிறுப்புள்ளி ஆகியவைகள் குறையும்.

No comments:

Post a Comment