யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகப்பரு குறைய- கறிவேப்பிலை. வெண்ணெய். சங்கு.

சங்கு
அறிகுறிகள்:
  • முகப்பரு.
தேவையான பொருட்கள்:
  1. கறிவேப்பிலை.
  2. வெண்ணெய்.
  3. சங்கு.
செய்முறை:
கறிவேப்பிலையுடன் போதுமான அளவு வெண்ணெய் சேர்த்து சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு குறையும்.

No comments:

Post a Comment