யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

பொன்னுக்கு வீங்கி குறைய - கருஞ்சீரகம். வெற்றிலை சாறு.

கருஞ்சீரகம்
அறிகுறிகள்:
  • பொன்னுக்கு வீங்கி.
தேவையான பொருள்கள்:
  1. கருஞ்சீரகம்.
  2. வெற்றிலை சாறு.
செய்முறை:
சிறிதளவு கருஞ்சீரகம் எடுத்து வெற்றிலைச்சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கத்தில் பற்று போட்டு வந்தால் கன்னத்தில் ஏற்படும் பொன்னுக்கு வீங்கி குறையும்.

No comments:

Post a Comment