யாழ் சமையல்

Subscribe:

Monday 25 March 2013

கண் பார்வை தெளிவடைய- பாதாம் பருப்பு. மிளகு.

பாதாம் பருப்பு
அறிகுறிகள்:
  • மங்கலான பார்வை.
தேவையான பொருள்கள்:
  1. பாதாம் பருப்பு.
  2. மிளகு.
செய்முறை:
சம அளவு பாதாம் பருப்பு மற்றும் மிளகை எடுத்து நன்றாக பொடித்து தினமும் 2 முறை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

No comments:

Post a Comment

Flag Counter