யாழ் சமையல்

Subscribe:

Sunday 24 March 2013

வி்க்கல்- பிரண்டை. தேன்.

பிரண்டை
அறிகுறிகள்:
  1. தொண்டையில் எரிச்சல்.
  2. தொடர்ந்து விக்கல்.
தேவையான பொருட்கள்:
  1. பிரண்டை.
  2. தேன்.
செய்முறை:
சிறிதளவு பிரண்டையை எடுத்து அதை பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுத்து பின்பு அதிலிருந்து சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும்.

No comments:

Post a Comment

Flag Counter