யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வைத் தெளிவடைய‌ - கேரட் துவரம் பருப்பு தேங்காய்

தேங்காய்
அறிகுறிகள்
  • கண் பார்வை குறைவு.
தேவையான பொருட்கள்
  1. கேரட்
  2. துவரம் பருப்பு
  3. தேங்காய்
செய்முறை
கேரட்டைப் பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பையையும் தேங்காயையும்  சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர  கண் பார்வைத் தெளிவடையும்.

No comments:

Post a Comment