யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகப்பரு குறைய‌- சீர‌க‌ம். பால்.

சீர‌க‌ம்
அறிகுறிகள்:
  1. முகப்பரு.
தேவையான பொருட்கள்:
  1. சீர‌க‌ம்.
  2. பால்.
செய்முறை:
சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ முகப்பரு மறையும்.

No comments:

Post a Comment