யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் நோய்கள் குறைய - பிரம்மதண்டு பூ.

பிரம்மதண்டு பூ
அறிகுறிகள்:
  • கண் பார்வை மங்கல்.
  • க‌ண் ‌எரிச்சல்.
  • கண்ணில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. பிரம்மதண்டு பூ.
செய்முறை:
பிரம்மதண்டு பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை 40 நாள் தலைக்கு தேய்த்து குளிக்க கண் பார்வை மங்கல், க‌ண் ‌எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் நோய்கள் குறையும்.

No comments:

Post a Comment