யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வை அதிகரிக்க‌- அருநெல்லி.

அருநெல்லிக்காய்
அறிகுறிகள்:
  • உடலில் அதிக சூடு.
  • கண் பார்வை மங்கல்.
தேவையான பொருட்கள்:
  1. அருநெல்லி.
செய்முறை:
அருநெல்லிக்காயை வடாகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.

No comments:

Post a Comment